Thursday 9 November 2017

தனிம வரிசை புதிய தனிமம்


தனிம வரிசை அட்டவணையின் ஏழாவது வரிசை அதிகாரப்பூர்வமாக முழுமையடைந்துவிட்டது. ரஷிய-அமெரிக்கா ஒத்துழைப்புடன், ஜப்பான் Wako –வில் உள்ள RIKEN விஞ்ஞானிகள் தனிம உறுப்பு 113 115, 117 மற்றும் 118-ன், ஐ.யு.பி.ஏ.சி பெயர்களை தகுந்த ஆதாரங்களுடன் கொடுத்ததின் பெயரில், டிசம்பர் 30 -ம் தேதி தூய மற்றும் பயன்பாட்டு வேதியியல் (Pure and Applied Chemistry)-ன் அனைத்துலக ஒன்றியம் அதிகாரபூர்வமாக, தனிமவரிசை அட்டவணையில் இணைக்க அறிவிப்பு அளித்தது.
இரண்டு குழுக்களின், லேசான அணுக்கருக்கள் slamming மற்றும் கதிரியக்க superheavy கூறுகளின் சிதைவு ஆகியவை கண்காணிப்பு அடிப்படையில் ஒத்து இருந்தன. Dubna அணு ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள்,  ரஷ்யா, மற்றும் கலிபோர்னியாவில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகம் ஆகியவை 115, 117 மற்றும் 118 போன்ற தனிம உறுப்புகளுக்காக பாராட்டை பெற்றது. 2004 மற்றும் 2007 இல் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு பின்னர் உறுப்பு 113 தனிமத்திற்கான உரிமையை பெற்றது.
புதிதாக அங்கீகரிக்கப்பட்ட தனிம உறுப்புகள் பற்றிய அறிக்கைகள் 2016 –ல் ஆரம்பத்தில் கூறுவதாக ஐ.யு.பி.ஏ.சி நிர்வாக இயக்குனர் Lynn Soby கூறினார். தனிமங்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பரிந்துரைக்கும் உரிமையை உத்தியோகபூர்வமாக, அத்தனிமத்தை கண்டுபிடித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. தனிமம் 113 ஆசிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் பெயரிடப்பட்ட முதல் தனிமம் ஆகும்.

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...