அணுக்கரு காந்த ஒத்திசைவு (என்எம்ஆர்) நிறமாலையியல்
பொதுவாக
அதிக அளவில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பமுறை இதுவாகும். அடிக்கடி
உடன்தொடர்பு நிறமாலையியலைப் பயன்படுத்தி அணு இணைப்பு மற்றும் முப்பரிமாண
வேதியியலை முழுமையாக வகுத்தளிப்பது இம்முறையின் நுட்பமாகும். இயல்பாகவே
கரிம வேதியியல் உள்ளடக்கிய முக்கிய அணுக்களான ஐட்ரசன் மற்றும் கார்பன்
அணுக்கள் அணுக்கரு காந்த ஒத்திசைவில் இயல்பாகவே
1H மற்றும்
13C
ஐசோடோப்புகளுக்கு பதிலளிக்கின்றன.
No comments:
Post a Comment