பேரியம் குளோரைடு (Barium Chloride) BaCl2
என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது ஒரு
மிகவும் பொதுவான நீரில் கரையக்கூடிய பேரியத்தின் உப்பாகும். மற்ற பேரியம்
உப்புக்களைப் போல, இதுவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். எரியும் போது
மஞ்சள் கலந்த பச்சை நிறத்தைச் சுடருக்குத் தருகிறது. இது நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதாகும்.
No comments:
Post a Comment