Sunday 3 December 2017

தனிமங்களின் ஆக்சிசனேற்ற நிலைகளின் பட்டியல் (list of oxidation states of the elements) (முழு எண்களாக மட்டுமுள்ளவை) இங்கு தரப்பட்டுள்ளது. மிகப் பொதுவாகக் காணப்படுபவை தடித்த எழுத்துகளில் தரப்பட்டுள்ளன. நார்மன் கிரன்வுட், எர்ன்சாவ்[1] ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில் சிலவற்றைக் கூடுதலாகச் சேர்த்து இந்த அட்டவணை பட்டியலிடப்பட்டுள்ளது. ஆக்சிசனேற்ற நிலை 0 எல்லாத் தனிமங்களுக்கும் பொதுவானது என்பதால் அது தனிமங்களின் குறியீடு உள்ள வரிசையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. 1889 ஆம் ஆண்டில் மெண்டெலீவ் இந்த அட்டவணையின் மாதிரியை வடிவமைத்தார். தனிமங்களுடைய ஆக்சிசனேற்ற நிலைகளின் ஆவர்த்தனப் பண்பு இவ்வட்டவணையில் வெளிப்படுகிறது[1].

பட்டியல்

  தனிமம்
  அருமன் வாயு
Z தனிமம் எதிர்
ஆக்சிசனேற்ற
நிலைகள்
  நேர்
ஆக்சிசனேற்ற
நிலைகள்
குழு குறிப்புகள்


−5 −4 −3 −2 −1 0 +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9

1 நீரியம்



−1 H +1







1
2 ஈலியம்




He








18
3 இலித்தியம்




Li +1







1 [2]
4 பெரிலியம்




Be +1 +2






2 [3]
5 போரான் −5


−1 B +1 +2 +3





13 [4][5]
6 கரிமம்
−4 −3 −2 −1 C +1 +2 +3 +4




14
7 நைட்ரசன்

−3 −2 −1 N +1 +2 +3 +4 +5



15
8 ஆக்சிசன்


−2 −1 O +1 +2






16
9 புளோரின்



−1 F








17
10 நியான்




Ne








18
11 சோடியம்



−1 Na +1







1 [2]
12 மக்னீசியம்




Mg +1 +2






2 [6]
13 அலுமினியம்


−2 −1 Al +1 +2 +3





13 [7][8][9]
14 சிலிக்கான்
−4 −3 −2 −1 Si +1 +2 +3 +4




14
15 பாசுபரசு

−3 −2 −1 P +1 +2 +3 +4 +5



15
16 கந்தகம்


−2 −1 S +1 +2 +3 +4 +5 +6


16
17 குளோரின்



−1 Cl +1 +2 +3 +4 +5 +6 +7

17 [10]
18 ஆர்கான்




Ar








18
19 பொட்டாசியம்



−1 K +1







1 [2]
20 கல்சியம்



−1 Ca +1 +2






2 [11][12]
21 இசுக்காண்டியம்




Sc +1 +2 +3





3
22 தைட்டானியம்


−2 −1 Ti +1 +2 +3 +4




4 [13][14][15]
23 வனேடியம்

−3
−1 V +1 +2 +3 +4 +5



5 [14]
24 குரோமியம்
−4
−2 −1 Cr +1 +2 +3 +4 +5 +6


6 [14]
25 மாங்கனீசு

−3 −2 −1 Mn +1 +2 +3 +4 +5 +6 +7

7
26 இரும்பு
−4
−2 −1 Fe +1 +2 +3 +4 +5 +6


8 [16][17]
27 கோபால்ட்

−3
−1 Co +1 +2 +3 +4 +5



9 [14]
28 நிக்கல்


−2 −1 Ni +1 +2 +3 +4




10 [18]
29 செப்பு


−2
Cu +1 +2 +3 +4




11 [17]
30 துத்தநாகம்


−2
Zn +1 +2






12 [17][19]
31 காலியம் −5 −4
−2 −1 Ga +1 +2 +3





13 [8][20]
32 ஜேர்மானியம்
−4 −3 −2 −1 Ge +1 +2 +3 +4




14 [21]
33 ஆர்சனிக்

−3 −2 −1 As +1 +2 +3 +4 +5



15 [8][22][23]
34 செலீனியம்


−2 −1 Se +1 +2 +3 +4 +5 +6


16 [24][25][26][27]
35 புரோமின்



−1 Br +1
+3 +4 +5
+7

17
36 கிரிப்டான்




Kr
+2






18
37 ருபீடியம்



−1 Rb +1







1 [2]
38 இசுட்ரோன்சியம்




Sr +1 +2






2 [28]
39 இட்ரியம்




Y +1 +2 +3





3 [29][30]
40 சிர்க்கோனியம்


−2
Zr +1 +2 +3 +4




4 [14][31]
41 நையோபியம்

−3
−1 Nb +1 +2 +3 +4 +5



5 [14][32]
42 மாலிப்டினம்
−4
−2 −1 Mo +1 +2 +3 +4 +5 +6


6 [14]
43 டெக்னீசியம்

−3
−1 Tc +1 +2 +3 +4 +5 +6 +7

7
44 ருத்தேனியம்
−4
−2
Ru +1 +2 +3 +4 +5 +6 +7 +8
8 [14][17]
45 ரோடியம்

−3
−1 Rh +1 +2 +3 +4 +5 +6


9 [14]
46 பலேடியம்




Pd +1 +2 +3 +4 +5 +6


10 [33][34][35][36]
47 வெள்ளி (தனிமம்)


−2 −1 Ag +1 +2 +3 +4




11 [17][37][38]
48 காட்மியம்


−2
Cd +1 +2






12 [17][39]
49 இண்டியம் −5

−2 −1 In +1 +2 +3





13 [8][40][41]
50 வெள்ளீயம்
−4 −3 −2 −1 Sn +1 +2 +3 +4




14 [8][42][43]
51 அந்திமனி

−3 −2 −1 Sb +1 +2 +3 +4 +5



15 [8][44][45][46]
52 தெலூரியம்


−2 −1 Te +1 +2 +3 +4 +5 +6


16 [8][47][48][49]
53 அயோடின்



−1 I +1
+3 +4 +5 +6 +7

17 [50][51]
54 செனான்




Xe
+2
+4
+6
+8
18 [52]
55 சீசியம்



−1 Cs +1







1 [2]
56 பேரியம்




Ba +1 +2






2 [53]
57 இலந்தனம்




La +1 +2 +3






[54]
58 சீரியம்




Ce
+2 +3 +4






59 பிரசியோடைமியம்




Pr
+2 +3 +4






60 நியோடைமியம்




Nd
+2 +3 +4





[55]
61 புரோமித்தியம்




Pm
+2 +3






[56]
62 சமாரியம்




Sm
+2 +3







63 யூரோப்பியம்




Eu
+2 +3







64 கடோலினியம்




Gd +1 +2 +3







65 டெர்பியம்




Tb +1 +2 +3 +4





[56]
66 டிசிப்ரோசியம்




Dy
+2 +3 +4





[57]
67 ஓல்மியம்




Ho
+2 +3






[56]
68 எர்பியம்




Er
+2 +3






[56]
69 தூலியம்




Tm
+2 +3







70 இட்டெர்பியம்




Yb
+2 +3







71 லியுதேத்தியம்




Lu
+2 +3





3 [56]
72 ஆஃபினியம்


−2
Hf +1 +2 +3 +4




4 [14][58]
73 டாண்ட்டலம்

−3
−1 Ta +1 +2 +3 +4 +5



5 [14][59]
74 தங்குதன்
−4
−2 −1 W +1 +2 +3 +4 +5 +6


6 [14]
75 இரேனியம்

−3
−1 Re +1 +2 +3 +4 +5 +6 +7

7
76 ஓசுமியம்
−4
−2 −1 Os +1 +2 +3 +4 +5 +6 +7 +8
8 [17][60]
77 இரிடியம்

−3
−1 Ir +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 9 [61][62][63][64]
78 பிளாட்டினம்

−3 −2 −1 Pt +1 +2 +3 +4 +5 +6


10 [17][65][66]
79 தங்கம்

−3 −2 −1 Au +1 +2 +3
+5



11 [17]
80 mercury


−2
Hg +1 +2
+4




12 [17][67]
81 தாலியம் −5

−2 −1 Tl +1 +2 +3





13 [8][68][69][70]
82 ஈயம்
−4
−2 −1 Pb +1 +2 +3 +4




14 [8][71][72]
83 பிசுமத்

−3 −2 −1 Bi +1 +2 +3 +4 +5



15 [73][74][75][76]
84 பொலோனியம்


−2
Po
+2
+4 +5 +6


16 [77]
85 அசுட்டட்டைன்



−1 At +1
+3
+5
+7

17
86 ரேடான்




Rn
+2


+6


18 [78][79][80]
87 பிரான்சீயம்




Fr +1







1
88 ரேடியம்




Ra
+2






2
89 ஆக்டினியம்




Ac
+2 +3






[81]
90 தோரியம்




Th +1 +2 +3 +4





[82]
91 புரோடாக்டினியம்




Pa
+2 +3 +4 +5




[83]
92 யுரேனியம்




U +1 +2 +3 +4 +5 +6



[84][85]
93 நெப்டியூனியம்




Np
+2 +3 +4 +5 +6 +7


[86]
94 புளுட்டோனியம்




Pu +1 +2 +3 +4 +5 +6 +7 +8

[86][87][88]
95 அமெரிசியம்




Am
+2 +3 +4 +5 +6 +7 +8

[89][90]
96 கியூரியம்




Cm
+2 +3 +4
+6



[86][91][92]
97 பெர்க்கிலியம்




Bk
+2 +3 +4





[93]
98 கலிபோர்னியம்




Cf
+2 +3 +4






99 ஐன்ஸ்டைனியம்




Es
+2 +3 +4





[94]
100 பெர்மியம்




Fm
+2 +3







101 மெண்டலீவியம்




Md
+2 +3







102 நொபிலியம்




No
+2 +3







103 இலாரென்சியம்




Lr

+3





3
104 இரதர்ஃபோர்டியம்




Rf


+4




4
105 தூப்னியம்




Db



+5



5 [95]
106 சீபோர்கியம்




Sg




+6


6 [96]
107 போரியம்




Bh





+7

7 [97]
108 ஆசியம்




Hs






+8
8 [98]
இதே போன்ற ஒரு வடிவப் படம் (கீழே கொடுக்கப்பட்டுள்ளது) 1919 ஆம் ஆண்டில் இர்விங் இலேங்முர் என்ற அமெரிக்க வேதியியலாளரால் பயன்படுத்தப்பட்டது[99]. தொடக்கக் காலத்தில் வெளியிடப்பட்ட எண்ம விதியின் கூறுகள் ஆக்சிசனேற்ற எண்களின் ஆவர்த்தனப் பண்புகளுடன் பொருந்தியதால் இவ்விதியை அவர் ஏற்றுக்கொண்டார்.
Langmuir valence.png

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...