பென்சாயின் குறுக்கம்
இது அரோமேட்டிக் ஆல்டிகைடின் பண்பை விளக்கும் வினையாகும். பென்சால்டிஹைடை ஆல்கஹால் கலந்த பொட்டாசியம் சயனைடின் நீா்க்கரைசலுடன் கொதிக்க வைக்கும் பொழுது பென்சாயின் என்னும் -ஹைட்ராக்சி கீட்டோன் உருவாகிறது. பெசாயினை பென்சால்டிஹைடின் டைமா் எனவும் கொள்ளளாம். C6H5CHO + C6H5CHO → C6H5CHOH-CO-C6H5 (பென்சாயின்)
.
No comments:
Post a Comment