Friday 29 December 2017

நடுநிலையாக்கல் வினையின் என்தால்பி

நடுநிலையாக்கல் வினையின் என்தால்பி

நடுநிலையாக்கல் வினை[1]யின் என்தால்பி[2] என்பது (ΔHn) ஒரு சமமான அமிலமும் ஒரு சமமான காரமும் நடுநிலையாக்கல் வினையில் ஈடுபட்டு உப்பும், நீரும் தருகின்ற வினையில் வெளிப்படும் என்தால்பி மாற்றம் ஆகும். என்தால்பி வினையில் இது ஒரு சிறப்பு வகை. இது ஒரு மோல் (1 mole) நீர் மூலக்கூறு உருவாகும் போது வெளிப்படும் ஆற்றல் என வரையறுக்கப்படுகிறது.
திட்ட நிபந்தனைகளான 298 K வெப்பநிலையிலும் (25 டிகிரி செல்சியஸ்), 1 atm வளிமண்டல அழுத்தத்திலும் வினை மேற்க்கொள்ளப்பட்டு ஒரு மோல் நீர் உருவாக்கப்படுமேயானால் அது திட்ட நடுநிலையாக்கல் வினையின் என்தால்பி எனப்படும்
வினையின் போது வெளிப்படும் வெப்பம் (Q)


No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...