Wednesday 25 October 2017

வேதிச்சமன்பாடு

 

    தாவரங்கள் தமக்குத் தேவையான உணவை ஒளிச்சேர்க்கை என்ற வேதி வினையின் மூலம்  தயாரித்து கொள்கின்றன.
                                                    
கார்பன்-டை-ஆக்ஸைடு + நீர் 
சூரிய ஒளி
--------->                                  ^ கார்போஹைட்ரேட்+ஆக்ஸிஜன் | 
பச்சையம்
இவ்வாறு வேதிவினைகள் சார்ந்த விபரங்களைத் தொகுத்து சுருக்கமாகத் தெரிவிப்பது வேதிசமன்பாடு ஆகும்.
அயனிகளின் வகைகள் :
   ஒரு அணு மின்னேற்றம் பெறும்போது  அயனி என்று அழைக்கப்படுகிறது.
நேர்மின்சுமை  அல்லது  எதிர்மின்சுமை ஏற்ற அணுக்களோ, அணுக்களின் தொகுப்போ அயனிகள் ஆகும்.
நேர்மின் அயனிகள் :
      மின்சுமையற்ற ஒரு அணு ஒன்று அல்லது பல எலக்ட்ரான்களை இழக்கும்போது நேர்மின்னேற்றம் அடைகிறது. இது நேர்மின் அயனி என்று அழைக்கப்படுகிறது.
எதிர்மின் அயனிகள்:
   ஒரு அணு ஒன்று அல்லது பல எலக்ட்ரான்களை ஏற்கும்போது எதிர்மின்னேற்றம் அடைகிறது.இதனால் இந்த அணு எதிர்மின் அயனி என்று அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...