மனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும் | The Human Brain And The Nerves Associated With It
மூளையானது, நமது உடம்பின் முக்கிய உறுப்பாகவும், நரம்பு மண்டல த்தின் மைய உறுப்பா கவும் திகழ்கிறது. சிந்தனை க்கும் செயலிற்கும் அடிப்ப டையாக அமைவது மூளை யேயாகும்.
மனித மூளை, தடிப்பான மண்டை ஓட்டின் எலும்பு களாலும், முதுகுத் தண்டு நீர்மம் (cerebrospinal fluid) என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளி லிருந்தும், வெளிச் சேதங்க ளிலிருந்தும்;
குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத் திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப் படுகின்றது.
ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களும், சேதங்கங் களும் பல தீங்குகளை ஏற்ப டுத்துவது தவிர்க்க இயலாதது உள்ளது.

பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் (closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும்
இரத்தத் தடை (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியல் நச்சுப் பொருட்களால் பாதிக் கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை.
மூளை தொற்று நோய்களால் பாதிக்கப் படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்ட லத்தில் கலந்து உடல் உறுப்புகளை தாக்கக் கூடிய பெரும் பாலான பாக்டிரியா கிருமிகளை,
மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்று நோய் நுண்ணு யிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது.

No comments:
Post a Comment