Sunday 13 August 2017

செல்லின் அமைப்பு

செல்லின் அமைப்பு

செல்

பெயரிட்டவர் - இராபர்ட் ஹூக் - 1965 ஆம் ஆண்டு செல்லுலா - இலத்தீன் மொழிச் சொல் - ஒரு சிறிய அறை உட்கருவை கண்டறிந்தவர் - இராபர்ட் பிரௌன் 12 அல்லது 13 உள்ளுறுப்பு பணியாற்றும் குட்டித் தொழிற்சாலை - செல் - இராபர்ட் பிரௌன் மூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன. சில செல்கள் பழுதடைவதால் நோய்கள் ஏற்படுகிறது. மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை சுமார் 6,50,000 எலும்புகள் ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனவை. இரத்தம் சிவப்பு செல்களால் ஆனவை - கண்டுபிடித்தவர் - ஆண்டன் வான் லூவன்ஹாக் - 1975

செல்லின் வகைப்பாடுகள்

செல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. (தாவரம், விலங்கு) புரோக்கேரியாட்டிக் செல் (எளிய செல்) - சவ்வினால் சூழப்பட்ட நுண்ணுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல். (எ.கா.பாக்டீரியா) டி.என்.ஏ உட்கரு சவ்வினால் சூழப்பட்டிருப்பதில்லை. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் இல்லை. இவை மேம்பாடு அடையாத உயிரினங்கள் யூக்கேரியாட்டிக் செல் (முழுமையான செல்) - செல்லின் வெளிச்சுவர், உட்கரு, நுண்ணுறுப்புகள் கொண்ட செல். (எ.கா. தாவர, விலங்கு செல்)

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...