Saturday, 5 August 2017

அறிவியல் மன்றம்

அரசினர் உயர்நிலைப்பள்ளி சித்தேரி
அறிவியல் மன்றம் இயற்கைமருந்துவ தாவரங்கள் பற்றி
மாணவர்கள் சிறப்பாக கூறினர்
டாக்டர் அப்துல்கலாம் பற்றி மாணவர் வேடம்அணிந்து
அவரின் வாழ்கை விவரித்தார் எனது பங்களிப்பும் இருந்தது
கலாச்சாரம் பற்றி மாணவர்களுக்கு சொல்லிதர வாய்பளிதனர்
நாடகம் பள்ளியில் அனைவரும் படிக்க வேண்டும் என்றதலைப்பில் நடந்தது

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...