Friday 4 August 2017

முதல் பாடம்

வகுபையில் எனது முதல் பாடம் அணு அமைப்பு
நானே கேட்டு பாடம் நடத்தினேன்
முடிவில் ஆசிரியர் மிகவும் நன்றாக நடத்தினேன்
என்று பாராட்டினர் சிறிய வரைபடத்தின் மூலம்
விளக்கினான் இன்னும் நன்றாக நடத்த வண்டும் என்று கூறினர்

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...