இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர்
- வில்லியம் ஹார்வி,
- வில்லியம் ஹார்வி,
இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்,
இரத்த வகைகள் - A, B, AB, O,
இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது - Rhesus குரங்கில்,
இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் Positive ,
இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் Negative ,
சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு
5 லிட்டர்.
5 லிட்டர்.
இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் , ஹீமோகுளோபின் என்ற நிறமி.
இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் பிளாஸ்மா Plasma
இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு
100 - 120 Mg %
100 - 120 Mg %
மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் 120/80 mm Hg
இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப் படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்,
அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB ,
அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O
120 mmHg என்பது
- Systolic Pressure
- Systolic Pressure
80 mmHg என்பது
- Diastolic Pressure
- Diastolic Pressure
இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்
=====================
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்
=====================
1. இரத்த சிவப்பு அணுக்கள் :-
இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்,
இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் எலும்பு மஜ்ஜை,
இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம்
- இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்,
- இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்,
இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்,
ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன்,
பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்,
ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்.
பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்.
இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய்
- இரத்த சோகை, அனிமியா.
- இரத்த சோகை, அனிமியா.
இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய்
- பாலிசைதீமியா
- பாலிசைதீமியா
2. இரத்த வெள்ளை அணுக்கள் :-
இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர்
லியூகோசைட்டுகள்,
லியூகோசைட்டுகள்,
இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம்..
- எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
- எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது,
இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்.
இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா,
இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா.
உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப் படுவது இரத்த வெள்ளை அணுக்கள்.
லியூகோசைட்டுகள் வகைகள் - 2,
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்,
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்.
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்.
துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் 3
நியூட்ரோஃபில்கள்,
இயோசினாஃபில்கள்,
பேசோஃபில்கள்.
இயோசினாஃபில்கள்,
பேசோஃபில்கள்.
துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் .2
லிம்போசைட்டுகள்,
மோனோசைட்டுகள்.
லிம்போசைட்டுகள்,
மோனோசைட்டுகள்.
மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை,
இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு :-
=====================
நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
=====================
நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)
சேசோஃபில்கள் - 0.1%
லிம்போசைட்டுகள் - (20 - 30%)
லிம்போசைட்டுகள் - (20 - 30%)
மோனோசைட்டுகள் - (1 - 4%)
3. இரத்த தட்டுகள் :-
🍈
🍈
இரத்த தட்டுகள் வேறு பெயர் திராம்போசைட்டுகள் பிளேட்லெட்டுகள்,
இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்,
இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது இரத்த தட்டுகள்,
இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000,
இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய் - டெங்கு.
No comments:
Post a Comment