எனது முதல் நாள் பயணம் ஆசிரியராக
எனது பள்ளி பருவ நாள் ஞாபகம் ரொம்ப அழகான நினைவுகள்
நான் சொல்வதை கேட்க 1௦5 மாணவர்கள்
எனக்கு ஆசிரியராக இருந்த கணித ஆசிரியர் மீண்டும்
அரசினர் உயர்நிலைப்பள்ளி சித்தேரி தலைமை ஆசிரியராக
இருந்தார் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
No comments:
Post a Comment