Sunday 14 January 2018

ரேடியம்,

மேரி கியூரி
மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie,நவம்பர் 71867 – ஜூலை 41934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சுவேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும்வேதியியலுக்காக நோபல் பரிசைமுறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்)ரேடியம்பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.
  மரியா ஸ்லொடஸ்கா-கியூரி
மேரி கியூரி, கி.பி. 1920
பிறப்புநவம்பர் 71867
வார்சாபோலந்துஇறப்பு4 சூலை 1934 (அகவை 66)
பாரிஸ், பிரான்ஸ்குடியுரிமைரஷ்யர், பின்னர் பிரான்சியர்தேசியம்போலந்துதுறைஇயற்பியல்வேதியியல்பணியிடங்கள்பாரிஸ் பல்கலைக்கழகம்கல்வி கற்ற இடங்கள்பாரிஸ் பல்கலைக்கழகம்
ESPCIஆய்வு நெறியாளர்என்றி பெக்கெரல்குறிப்பிடத்தக்க
மாணவர்கள்André-Louis Debierne
Óscar Moreno
Marguerite Catherine Pereyஅறியப்படுவதுகதிரியக்கம்பொலோனியம்ரேடியம்விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1903)
டேவி பதக்கம் (1903)
Matteucci Medal (1904)
வேதியியலுக்கான நோபல் பரிசு (1911)துணைவர்பியேர் கியூரி (1859–1906)கையொப்பம்
குறிப்புகள்
இருவேறு விஞ்ஞானத் துறைகளில் நோபல் பரிசு பெற்ற இரு நபர்களில் ஒருவர்.
இவர் பியரி கியூரியின் மனைவியும், ஐரீன் ஜோலியட் கியூரிமற்றும் ஈவா கியூரியின் தாயும் ஆவார்.

No comments:

Post a Comment

மாணவர் மைய கற்றல்

மாணவர் மைய கற்றல்  என்பது கற்பவர் மையக் கற்றல் முறை.இது ஆசிரியர் கற்பிக்கும் அடக்குமுறை கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறை. மண...